16ந் தேதி பந்த்….? விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு!
சென்னை: வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள், டாக்சி ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தேமுதிக சார்பில் அன்று உண்ணாவிரத…