Category: தமிழ் நாடு

தேசவிரோத நடவடிக்கையில் சென்னை பள்ளி! பெற்றோர் அதிர்ச்சி புகார்!

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்குவரும் ஹிராநந்தனி பள்ளி (HUS School Chennai) மீது பெற்றோர்கள் பல அதிர்ச்சிகரமான புகார்களை அடுக்கியுள்ளனர். சி.பி.எஸ்.சி விதிகளையோ நீதிமன்ற நெறிமுறைகளையோ எதையுமே அப்பள்ளி…

பெண் ஊழியர்களுக்கு பாலியல் கொடுமை!: திண்டுக்கல் ராமா ஸ்பின்னிங் மில் மீது அதிர்ச்சி புகார்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை என்ற ஊரில் இயங்கிவரும் ராமா ஸ்பின்னிங் மில்லில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, ஆறு பெண்கள் இணைந்து, சமூகநலத்துறை அலுவலருக்கு…

இடியுடன் கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில், அந்தமான்…

மாலை 5மணிக்கு இடிக்கப்படுகிறது மவுலிவாக்கம் கட்டிடம்…..!?

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்படும் என…

தொலைக்காட்சி விவாதம்: மிரட்டும் ஆர்எஸ்எஸ்., பாஜக பிரமுகர்கள்! சுப.வீரபாண்டியன்

சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதியஜனதாவை சேர்ந்த தலைவர்கள் நாகரிகமின்றி பேசி வருகிறார்கள். திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன்…

சிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை! கேரளா வழக்கு….?

திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…

சாலை விபத்து: மு.க.ஸ்டாலின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

வேலூர்-பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே மு.க.ஸ்டாலின் சொந்த காரில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விபத்து. விபத்தில் எவ்வித காயங்கள் இன்றி மு.க.ஸ்டாலின் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

“ம.ந. கூட்டணி, புதுச்சேரியில் தனி செயல்பாடு” : வைகோ விளக்கம்

மக்கள் நலக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்தனியாக செயல்படுவதாகவும், கூட்டணியில் பிளவு இல்லை எனவும் மதிமுக பொதுச்செயலாளரும் ம.ந.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில்…

மவுலிவாக்கம்: மக்கள் வெளியேற்றம் – பள்ளிகள் விடுமுறை!

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது. இதையொட்டி அந்த பகுதி…

தமிழகம் பின்தங்கியிருப்பது தலைகுனிவே! ராமதாஸ்

சென்னை, தொழில் நடத்த உகந்த இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 18வது இடத்திற்கு தள்ளப்பட்டது. உலக வங்கியும் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை ஆய்வில் இந்த…