Category: தமிழ் நாடு

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கம்!

சென்னை, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில், தயாரிப்பாளர் சங்கம்…

நேருவின் 127வது பிறந்த நாள் விழா! சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்!!

சென்னை, பண்டித ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின்…

வேலூர்: ஜலகண்டேசுவரர் கோயில் உண்டியலில் 44 லட்சம்….

வேலூர், வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேசுவரர் கோயில் நேற்று ஒரே நாளில் ரூ.44 லட்சம் உண்டியல் போடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஆலய உண்டியலில்…

பணம் மாற்ற காத்து கிடந்ததால்….. தொழிலாளி மயங்கி விழுந்து சாவு!

கோயம்புத்தூர், தபால் அலுவலகத்தில் காலையில் இருந்து காத்திருந்து, ரூபாயை மாற்றியதும் கீழே விழுந்து உயிரிந்தார் தொழிலாளி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம்…

நலம்பெற்று திரும்புவேன்!: ஜெயலலிதா அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நலம்…

லிவிங் டு கெதர்: ஏமாற்றிய இளைஞர்… கதறும் வேலூர் பெண்மணி!

வேலூர், தன்னுடன் அமெரிக்காவில் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது வேறு பெண்ணை மணம் முடிக்க இருந்த காதலன் மீது புகார் கொடுத்துள்ளார் வேலூர் பெண் எஞ்சினியர். அமெரிக்காவில் தன்னுடன்…

குடியிருப்போர் விவரம் அளிக்க, ஹவுஸ் ஓனர்களுக்கு போலீஸ் உத்தரவு!

சென்னை, வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு போட்டுள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு குறைந்து 5க்கும் மேற்பட்ட…

லோக் அதாலத்: தமிழ்நாட்டில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு!

டில்லி, நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்ட பணிகள் ஆணையம் அறிவித்து உள்ளது.…

முதல்வர் புத்துணர்ச்சி பெற வேண்டும்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி தகவல்

சென்னை: முதல்வர் புத்துணர்ச்சி பெறவே மருத்துவமனையில் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி இன்று கூறினார். அப்பல்லோ மருத்துவமனை…

நகை கடைகளில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! ரூ.25 கோடி பறிமுதல்….?

சென்னை, சென்னையில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டால் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் 25 கோடி…