சென்னை,
மிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில், தயாரிப்பாளர் சங்கம் குறித்து, ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பேட்டி கொடுத்திருந்ததாக அவர்மீது நடவடிகை எடுக்க நோட்டீஸ் அனுப்பியும் பதில் தராததால், சங்க நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து உள்ளது.
producer