Category: தமிழ் நாடு

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை திடீர் ரத்து!

சென்னை, போக்குவரத்து தொழிலாளர் நல சங்கங்களுடன் இன்று பிற்பகல் நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டிரைக் காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள்…

இரட்டைஇலை லஞ்சம்: டி.டி.வி.தினகரனின் காவல் மேலும் 15நாள் நீடிப்பு!

டில்லி, இரட்டைஇலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் இருக்கும் டிடிவி தினகரனின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்…

பஸ் ஸ்டிரைக்: போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை!

சென்னை, ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட…

தமிழக திட்டங்களுக்காக ரூ.1083 கோடி ஒதுக்கீடு! வெங்கையாநாயுடு தகவல்!

சென்னை, தமிழக திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1083 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார். தமிழகத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்டம், வறுமை ஒழிப்பு…

சென்னையில் 2000 தனியார் பேருந்துகள்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னை, அரசு போக்குவரத்து ஊழியர்களின் பஸ் ஸ்டிரைக் எதிரொலியாக சென்னையில் 2000 தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். தமிழகம்…

பொதுமக்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை! புதிய கமிஷனர் விஸ்வநாதன்

சென்னை, பொதுமக்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள விஸ்வநாதன் கூறியுள்ளார். சென்னை மாநகர புதிய கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதனை…

விழுப்புரம்:காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த மனைவி கைது

விழுப்புரம், முறையற்ற காதல் காரணமாக தாலி கட்டிய கணவனை, காதலன் மூலம் கொலை செய்து புதைத்தது தற்போது தெரியவந்துள்ளது. விழுப்புரம் அருகே தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்று…

பஸ் ஸ்டிரைக் எதிரொலி: இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம்!

சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பலமுறை அரசுடன் பேச்சுவார்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால்…

30 வருசமா ரஜினி இதைத்தான் சொல்றார்: போட்டு உடைத்த தமிழிசை காட்டம்

தன்னிடமிருந்து அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று இன்று ரஜினி குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகள் பலரும், ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்தாலும், பா.ஜ.க. தலைவர்கள்தான்…

ரஜினி அரசியலுக்கு வருவார்: கங்கை அமரன்

ரஜினியின் இன்றைய பேச்சு, அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: “நல்லவர்கள் மட்டுமே…