Category: தமிழ் நாடு

‘ரிமோட்’ இல்லாமல் செயல்பட எடப்பாடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மக்களின்…

அம்மா திமுக!: புதுக்கட்சி துவங்குகிறாரா ஓ.பி.எஸ்.?

ரவுண்ட்ஸ்பாய்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் கட்சி துவங்க இருக்கிறாரோ என்கிற யூகம் பரவலாக எழுந்துள்ளது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்…

ஓபிஎஸ் காரில் இருந்து சைரன், தேசியக்கொடி அகற்றம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்து சைரன் விளக்கு மற்றும் தேசியக்கொடி ஆகியவை அகற்றப்பட்டன.

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் நாளை முதல். “ மக்கள் பேரணி!” : ஓ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மது சூதனன் உட்பட அதிமுக…

எடப்பாடிக்கு பலப்பரீட்சை……18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 18ம் தேதி சட்டசபை கூடுகிறது. அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க…

ஓபிஎஸ் மீண்டும் முதல் அமைச்சராவது சாத்தியமில்லை

சென்னை: சட்டமனறத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதல்வர் நாற்காலியை பிடிக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வராக எடப்பாடி…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அதிர்ச்சி வீடியோ!

தமிழக முதல் அமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்களுடன் அறப்போர் இயக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கும், மணல் மோசடி மன்னன்…

பன்னீர் வீடு மீது கல்வீசி தாக்குதல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த…

தமிழக்ததில் நிலையான ஆட்சி அமைய பாஜகவே தடையாக இருக்கிறது!: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாஜகவே தடையாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தமிழகத்தில் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. பரபரப்பான பல அரசியல்…

சசிகலா குடும்பத்தினருக்கு முன் வரிசை! பணிவுடன் பதவியேற்ற அமைச்சர்கள்

சென்னை: அதிமுக சசிகலா அணி சார்பாக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. இவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநர்…