பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் மாற்றப்படுவார்களா?
சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குனர்களை மாற்றி செயலாளர் உதயசந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் பல சிஇஒக்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஒரே பள்ளியில்…