“பொறுக்கி”யின் கவிதையை திருடிய “மகாகவி!: மனுஷ்யபுத்திரனுக்கு கடங்கநேரியான் பதில்
கடந்த சில நாட்களுக்கு முன், சமூகவலைதளங்களில்.. குறிப்பாக முகநூலில் பெரும் விவாதப் பெருளானது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள். கவிஞர் கடங்கநேரியானை, “பொறுக்கி” என விளித்தது. தொடர்ந்து பத்திரிகை…