நான் நலம்! நெட்டிசன்கள்தான் திருந்த வேண்டும்!” சி.ஆர்.சரஸ்வதி “ஃப்ளாஷ்” பேட்டி
“கேமரா இல்லாமல்கூட, அரசியல் விவாதங்களை நடத்தி விடலாம். சி.ஆர்.சரஸ்வதி இல்லாமல் ஒளிபரப்ப முடியாது“ என்பது தொலைக்காட்சிகளின் சமீபகால விதிகளில் ஒன்று. அதற்கேற்ப தனது கருத்துக்களை எந்தவித தயக்கமும்…