Category: தமிழ் நாடு

சசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும்! தினகரன் அதிரடி

சென்னை, அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும் என்று எடப்பாடி அணியினருக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டு அணிகளாக…

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பில் சிக்கல்! அரசு கலையுமா?

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்றும், அதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு குறைந்து…

சசிகலா வீடியோ: டிஐஜி ரூபா குறித்து புகழேந்தி தரம்தாழ்ந்த விமர்சனம்

பெங்களூர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலா ளர் சசிகலா, சிறையிலிருந்து வெளியே சென்றதற்கான ஆதாரங்களை, கர்நாடக மாநில சிறைத்துறை முன்னாள் டிஐஜி…

அமித்ஷாவின் தமிழக பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

சென்னை, பாரதியஜனதா தேசிய தலைவரான அமித்ஷா இரண்டாவது முறையாக தமிழக சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாரதியஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷா,…

மகளைக் காக்க கணவனைக் கொன்ற தாய் : சென்னையில் பரிதாபம்…

சென்னை தனது மகளை பலவந்தப் படுத்த முயன்ற கணவனை பாறாங்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார். சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலிக்கு இடையில்…

சுப.வீ.யின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

சென்னை: திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரும் பிரபல எழுத்தாளர் பேச்சாளருமான சுப.வீரபாண்டியன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ராஜரத்தினம் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

மாலை 5 மணிக்கு துணைமுதல்வராக பதவி ஏற்கிறார் ஓபிஎஸ்!

சென்னை, இன்று அமாவாசை நல்லநாளையொட்டி அதிமுக அணிகள் இணைப்பு இன்று நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து இன்றே புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு இன்றே நடைபெறும் என்று கூறப்படுகிறது.…

நாடு முழுவதும் நாளை பாங்க் ஸ்டிரைக்! சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்!

டில்லி, நாடு முழுவதும் நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படும் என்று…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் சென்னை வருகை?

சென்னை, தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுவில் பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ்…

நல்லாட்சி தர ரஜினி தயாராகிவிட்டார்: தமிழருவி மணியன்

திருச்சி: ரஜினியை முன்னிலைப் படுத்தி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு பெருந்திரளாக ரஜினி ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற…