சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி
நடிகரும், சமத்துவமக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுதிறது. சரத்குமாருக்கு…