விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!:
சென்னை: விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்போது பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கின்றன.…