Month: December 2017

பத்திரிகை.காம்-ன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. வளங்கள் பெருகட்டும்…. வெற்றி கிடைக்கட்டும்… உலகெங்கும் அமைதி பரவட்டும் அனைவருக்கும் மனமார்ந்த 2018 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்…

புத்தாண்டு: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, பிறக்கும் புத்தாண்டு, , தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும் புத்தாண்டு வழிவகுக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

புத்தாண்டு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டை யொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், வளமிக்க தமிழ்நாட்டை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று கூறி…

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து!

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் (தேமுதிக): தமிழக மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து…

ரஜினி அரசியல் அறிவிப்பு: சீமான் கடும் எதிர்ப்பு

சென்னை, நடிகர் ரஜினி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சி தொடங்கி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ரஜினியில் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்…

ரஜினியுடன் பாஜ கூட்டணி சேர்ந்தால்…… சு.சாமி மிரட்டல்

டில்லி, தனது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜ கூட்டணி சேர்ந்தால் தான் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என்று பாஜக தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளார் சுப்பிரமணியசாமி. நடிகர் ரஜினிகாந்த்…

ரஜினிகாந்த் அரசியல்: வாழ்த்துகூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகன்!

சென்னை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்கு வருவதாக ரஜினி இன்று அறிவித்தார். அவருக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் டுவிட்டரில் வாழ்த்து கூறி உள்ளார்.…

ஹோமியோபதி டாக்டர்களும் அலோபதி டாக்டராகலாம்! புதிய மசோதாவில் தகவல்

டில்லி: இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்பை பயில்பவர்கள் அலோபதி மருத்துவர்கள் போல பணிபுரிய வசதி செய்யும் வகையில் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு…

பூரி ஜகன்னாதர் கோவிலில் மொபைல் போனுக்கு தடை

புவனேஸ்வர் பூரி ஜகன்னாதர் கோவிலில் வரும் ஜனவரி 1 முதல் மொபைல் போனுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜகன்னாதர் கோவிலில்…