Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல்: 3 நாட்களில் 42,907 பேர் வேட்பு மனு தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 நாட்களில் 42907 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா?

சென்னை: இன்று சென்னையில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை இந்துமுண்ணனி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காற்றில் பறக்கிறது… கர்நாடகா மீண்டும் மறுப்பு!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுத்து உள்ளது. சுப்ரீம் இதுவரை இரண்டு முறை கண்டன்ம் தெரிவித்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.…

20 சதவீதம் போனஸ்: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவித போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதனால் 3 லட்சத்து 68 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்…

தமிழரின் பொக்கிஷங்கள் கர்நாடகத்துக்கா? தடுப்பாரா முதல்வர்?

மதுரை: மதுரையை அடுத்த கீழடி கிராமத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி கழகம், அகழ்வாராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறது. மொத்தம் நூற்றி எட்டு ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு…

சரஸ்வதி பூஜை: சென்னை – நெல்லை இடையே 'சுவிதா' சிறப்பு ரெயில்கள்!

சென்னை: நவராத்திரியின் இறுதி நாட்களான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- * சென்னை…

உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17…

காட்டுமன்னார்கோவில்: ஊருக்குள் முதலைகள் படையெடுப்பு!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் முதலைகள் படையெடுத்து வருவதும், அதை தீயணைப்புத்துறையினர் சென்று பிடிப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது. காட்டுமன்னார்கோவில் அருகில் குச்சூர் கிராமத்தில் ஊருக்குள்…

தேர்தல்தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு… ஏன்? ஐகோர்ட்டு

சென்னை, செப். 28 – உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி…

எப்.ஐ.ஆர். பதிவு: சென்னை ஐகோர்ட்டு விரிவான உத்தரவு!

சென்னை: புகார்கள் மீது “எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, மனுதாரர்கள் நேரடியாக நீதி மன்றத்தை அணுககூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்…