Category: தமிழ் நாடு

இந்தியாவிலேயே தூய்மையான கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு

டில்லி, இந்தியாவிலேயே தூய்மையான கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. நாட்டின் தூய்மையின் அடையாளமாக திகழும் சிறந்த புனிதத் தலங்களுக்கான தேர்வில்…

6ந்தேதி பதவி ஏற்கிறார் தமிழக புதிய கவர்னர் பன்வாரிலால்!

சென்னை, தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித் வரும் 6ந்தேதி தமிழக கவர்னராக பதவி ஏற்கிறார். அவருக்கு தமிழக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…

எல்லோரையும் ஒரே மேடையில் அமர வைத்த விழா! சத்யராஜ்

சென்னை, இன்று அடையாறில் திறக்கப்பட்ட நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசியல் கட்சியினர், திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர். இந்த விழாவில் பேசிய…

யாரும் கெஞ்சத் தேவையில்லை! கமலஹாசன்

சென்னை, நடிகர் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாளையொட்டி அவரது மணி மண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் கமலஹாசன் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு…

எனக்கு தெரியலை, கமலுக்கு தெரிஞ்சிருக்கு : ரஜினி பன்ச்!

சென்னை சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினிகாந்த் அரசியல் பேசி உள்ளார் ரஜினிகாந்த் உரையாற்றுகையில், “வெற்றி புகழைத்தாண்டி அரசியலில் ஜெயிக்க வேறு ஒன்றும் வேண்டும். அது…

பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாத தமிழக அரசு சட்டக் கல்லூரிகள் : மாணவர்கள் கதி என்ன?

சென்னை தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இன்னும் பார் கவுன்சில் அதிகாரம் தரப்படவில்லை என தகவல் வந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மே மாதம்,…

எஸ்பிஐ புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல்!

டில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாரத…

திருப்பதி புரட்டாசி பிரமோற்சவம் இன்றுடன் நிறைவு!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற பிரமோற்சவ விழா இன்று (அக்டோபர்-1)சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.…

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் திறப்பு :ஒரே மேடையில் கமல் – ரஜினி – அமைச்சர்கள்!

சென்னை நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மனிமண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். தமிழ்த்திரை உலகின் மூத்த நடிகரான சிவாஜி கணேசன் ரசிகர்களால் நடிகர் திலகம்…

சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயர் நீக்கம்!! ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயரை அகற்றியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு…