Month: September 2017

ஆக்ராவில் துப்பாக்கியால் சுட்டு விஜயதசமி கொண்டாடிய காவி கோஷ்டி

ஆக்ரா: ஆக்ராவில் விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டு விஜயதசமி விழாவை கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக பாரம்பரியம் மிக்க ஆக்ரா கோட்டை அருகே ரமிலா மைதானத்தில் உள்ள ஹனுமன் மந்திர் ப குதியில் தான் இந்த…

சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயர் நீக்கம்!! ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயரை அகற்றியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி…

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் கலாச்சாரத்தை மீறி லாரி ஓட்டும் பெண்கள்

  லாகூர்: பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் சரக்கு லாரிகளை ஓட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு மண்டலப் பகுதியில் இந்தியா எல்லையை ஓட்டிய பகுதியில் உள்ள தார்பர்கர் இஸ்லாம் காட்டில் சிந்த் எங்ரோ நிலக்கரி சுரங்க நிறுவனம் (எஸ்இசிஎம்சி) செயல்படுகிறது.…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங் சான் சூ கீ ஓவியம் அகற்றம்

லண்டன்: ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் ஓவியம் அகற்றப்பட்டது. மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி. இவர் 1967-ல் லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ்…

இலங்கை: கிழக்கு மாகாண சபை இன்று இரவோடு கலைகிறது!

கொழும்பு, இலங்கையின் கிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகிறது. அதையடுத்து, கிழக்கு மாகாண சபை கவர்னரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இலங்கை மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் படி,  மாகாண சபை கலையும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் தேதியை …

இந்தியன் 2: ஷங்கருடன் மீண்டும் இணையும் கமல்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடித்து வெளிவந்துள்ள இந்தியன் படத்தில் ஊழலுக்கு எதிராக தியாகி வேடத்தில் நடித்துள்ள கமல், தற்போது அந்த  படத்தின் இரண்டாவது பாகமான …

மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு பாலிஷ் போடும் பணி மும்முரம்!!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு சார்பில் ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன்…

தனியார் விமானங்களில் சொகுசு பயணம்!! டிரம்ப் அரசின் சுகாதார செயலாளர் ராஜினாமா –

வாஷிங்டன்: அரசுப் பணிகளுக்கு தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் சுகாதாரத்துறை செயலராக பணியாற்றி வந்த டாம் பிரைஸ் அரசு பணி நிமித்தமாக பல்வேறு…

பணமதிப்பிழப்பு போல் புல்லட் ரெயிலும் மக்களை கொல்லக் கூடியதுதான்!! ப.சிதம்பரம்

டில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புல்லட் ரெயில் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், ‘‘புல்லட் ரெயில் திட்டம் பணமதிப்பிழப்பு அறிவிப்பை போன்றது. மக்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் அழித்து விடும்.…

நீண்ட கால ஆதாயத்திற்காக தற்காலிக வலி! துணைஜனாதிபதி வெங்கையா

டில்லி, நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில்  நீண்டகால ஆதாயத்திற்காக தற்காலிக வலியை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறி உள்ளார். மேலும், பயங்கரவாதத்துக்கு சாதி மதம் கிடையாது என்றும் கூறி உள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து ஒரே…