Category: தமிழ் நாடு

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

சென்னை, ஹஜ் மானிய ரத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். எம்ஜிஆர் 101வது பிறந்தநாளை…

“கனவுப் பாட்டியும்” அழகு பேத்தியும்!

ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக இந்திப்பட ரசிகர்கள் மனதில் கோலோச்சியவர் ஹேமமாலினி. இவரது மகள் இஷா தியோல். இந்திப்படங்களோடு, தமிழ்ப்படமான ஆயுத எழுத்து படத்திலும் நடித்தவர். இவர், தனது…

ஹஜ் பயணத்துக்கு மானியத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

சென்னை, ஹஜ் பயணத்துக்கு மானியத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “பல ஆண்டுகளாக நடைமுறையில்…

வைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு

சென்னை, வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சு குறித்து சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு…

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பிரதமர் வருகை: உறுதி செய்ய டில்லி செல்கிறார் ஓ. பி.எஸ்.

சென்னை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை உறுதி செய்ய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று டில்லி செல்கிறார். தமிழக முன்னாள்…

வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாகவும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. ஆண்டாள் குறித்து…

ஜல்லிக்கட்டு போராட்டம் முதலாண்டு: மெரினா கடற்கரையில் தொடர் போலீஸ் கண்காணிப்பு

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக போலீஸ் பந்தோபஸ்து தொடர்ந்து வருகிறது. காணும் பொங்கலையொட்டி நேற்று மக்கள் கூட்டம் அதிகம் இருந்தால் போலீஸ் பாதுகாப்பு…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மற்றொரு தமிழக மாணவர் மர்ம மரணம்

டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வந்த தமிழக மாணவர் மர்மமாக மரணடைந்தார். திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்எஸ் படித்து…

எம்ஜிஆர் பிறந்தநாள்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்

கொல்கத்தா, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை யொட்டி, மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்…

எம்ஜிஆர் 101வது பிறந்தநாள்: இபிஎஸ்-ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர்…