Category: தமிழ் நாடு

சீட் இல்லை: முன்னாள் அதிமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி!

உசிலம்பட்டி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் முன்னாள் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வி‌ஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை…

வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா….?

சென்னை: தமிழக பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று தமிழகம் வருகிறார். அவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை…

நெல்லை: வேட்பாளரை மாற்றக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்!

நெல்லை: திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி வண்ணாரப்பேட்டை திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க.…

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்: ஜெயலலிதா நலம்! வளர்மதி!

சென்னை: வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலமோடு இருக்கிறார் என்று சொல்கிறார் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வளர்மதி. முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்…

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது….

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் போஸ்ட்மார்டம் தொடங்கியது. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான…

காவல்துறை அனுமதி மறுப்பு: பா.ம.க மவுனவிரதம் ஒத்திவைப்பு!

சென்னை: நாளை நடைபெற இருந்த பா.ம.க.வின் மவுன விரதம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்…

ஜெ. மரணம் என்று வதந்தி பரப்பிய பேஸ்புக் தமிழச்சி மீது வழக்கு பதிவு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டு வதந்தி பரப்பிய தமிழச்சி என்பவர் மீது தமிழக குற்றப்பிரிவு காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: அடுத்த 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில்…

ஜெ.வை பார்கக முடியவில்லை: ஆட்கொணர்வு மனு போடுவேன்….! சசிகலா புஷ்பா!

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ‘திருச்சி சிவா’ புகழ் சசிகலாபுஷ்பா வார இதழ் ஒன்றுக்கு அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் முதல்வரை பார்க்க ஆட்கொணர்வு மனு போடப்போகிறேன் என…

முதல்வர் சிகிச்சை பெறும் ஒளிப்படத்தை வெளியிட வற்புறுத்தக்கூடாது! : திருநாவுக்கரசர்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால், அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும் ன்றெல்லாம் வற்புறுத்த வேண்டியதில்லை என்று தமிழக…