இளைஞர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்! தமிழக பா.ஜ. தலைவர்கள் வேண்டுகோள்!
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள், போராட்ட களத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றியுள்ள…