ஜெ. மரண விவகாரத்தில் டிடிவி தினகரன் கைது: தொடர்ந்து பேசும் அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரன் சிறைக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “புதிய பேருந்துகள் வாங்கவே…