Category: தமிழ் நாடு

தைப்பூசம்: பழனியில் இன்றுமுதல் 5 நாட்கள் தங்கத் தேரோட்டம் நிறுத்தம்!

பழனி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று முதல் பிப்.2ந்தேதி வரை தங்கத்தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தை…

ஸ்டாலின் தமிழ் பெயரா? : மு க ஸ்டாலின் பதில்

சென்னை மு க ஸ்டாலின் தனது பெயர் தமிழ்ப்பெயர் அல்ல காரணப் பெயர் என கூறி உள்ளார். சமீபத்தில் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய திமுக வின்…

சென்னை விமானநிலைய மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை: பரபரப்பு

சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இன்று காலை ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டது தவறு!:  மன்னார்குடி ஜீயர் சிறப்புப் பேட்டி

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு, போராட்டங்கள், சோடபாட்டில் பேச்சு, அதற்கு மன்னிப்பு என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் லைம் லைட்டில் இருக்கிறார். அவருக்கு துணையாக களத்தில்…

பேருந்து கட்டணம் குறைப்பு திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!:  கனிமொழி எம்.பி.

சென்னை: தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பது திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி,…

சோடா பாட்டில்,  கல்லெறி பேச்சுக்கு ஜீயர் மன்னிப்பு

சோடா பாட்டில், கல்லெறி பேச்சுக்கு ஜீயர் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கட்டுரையை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் அவர்…

பேருந்து கட்டண உயர்வு: நாளை போராட்டம் நடக்கும்!: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அறிவித்தபடி நாளை சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும்,…

விஜயகாந்தை சந்திக்கும் ஜீயர்

சென்னை ஆண்டாள் சர்ச்சையில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த விஜயகாந்தை இன்று ஜூயர்கள் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறார்கள். ஆழ்வார்கள் குறித்து தினமணி நாளேட்டில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய…

பேருந்துக் கட்டணம் குறைப்பு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தற்போது உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு மாநிலம் எங்கும்…

கொலம்பஸை மிஞ்சிய ஐந்து தமிழர்களின் கடற்பயணம்!

ஈழத்தமிழர்கள் அமெரிக்காவுக்கே கப்பல் விட்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை. அதுவும் 1930களிலேயே! அந்த காலகட்டத்தில், வல்வெட்டித்துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக்கப்பல் வணிகம் செய்து…