கோவை: எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட கன்னட இலக்கிய கருத்தரங்கம்
கோவை கோவையில் நடந்த கன்னட இலக்கிய கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்நிகழ்ச்சிபாதியிலேயே நிறுத்தப்பட்டது. கோவை ஹூசூர் சாலையில்…