Category: தமிழ் நாடு

அண்ணாவின் நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

சென்னை, அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.…

மானிய ஸ்கூட்டர்: வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இன்று இயங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை, தமிழகம் முழுவதும் விடுமுறை தினமான இன்று அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பயங்கர தீ விபத்து! பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாயின. இதன் காரணமாக பொதுமக்கள்…

தஞ்சை ஆணவ கொலை வழக்கு: 3 பேருக்கு தலா 3 ஆயுள்

தஞ்சை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டூர் கீழ மருதூரை சேர்ந்த அமிர்தவல்லியும், பழனியப்பனும் காதலித்து திருமணம் செய்தனர். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் பழனியப்பனின் சகோதரர்கள்…

சென்னையில் 9 மாடி வாகன நிறுத்தம்: அமைச்சர் அடிக்கல்

சென்னை, தமிழகத்தின் தலைநகரான சென்னை திநகரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு 9 மாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று…

மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம்: தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழக மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், எட்வின் ஜோவையே மீண்டும் நியமனம் செய்துள்ளதாக தமிழக அரசு…

நீட் தேர்வு: பினாமி அரசு பதவி விலக வேண்டும்! அன்புமணி காட்டம்

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக இளைஞர் அணி தலைவர்…

பணக்காரர்களுக்கு சாதகமான பட்ஜெட்! குஷ்பு

தூத்துக்குடி, பாராளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19ம் ஆண்டுக்கான பொதுநிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவரும் தங்களது கருத்துக்களை…

ஆண்டாள் சர்ச்சை குறித்து ஜக்கி வாசுதேவ் கருத்து

சென்னை, பரபரப்புக்கு பெயர்போன ஈஷா யோக மைய நிறுவனர், ஜக்கி வாசுதேவ், நதிகளை இணைப்போம் என்று கடந்த ஆண்டு நாடு முழுவதும் உயர்ரக காரில் வலம்வந்து தன்மீதான…

தமிழக மின்வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

சென்னை: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மின்வாரிய தொழிலாளர்கள் வரும் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளர். இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 10…