Category: தமிழ் நாடு

‘கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டம்’: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்பு?

சென்னை: நாளை முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் கமல் நாளை இரவு மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

இலங்கை விடுவித்த தமிழக மீனவர்கள் இன்று பிற்பகல் தாயகம் வருகை!

காரைக்கால்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 136 பேரைவிடுதலை செய்ய கடந்த 9ந்தேதி…

கோவை : வாய்க்கால் கரையில் வீசப்பட்ட காலாவதியான சாக்லெட்டுகள்

கோயம்பத்தூர் கோயம்பத்தூர் குனியமுத்தூர் அருகில் உள்ள ராஜவாய்க்கால் கரையில் மூட்டை மூட்டையாக காலாவதியான சாக்லெட்டுக்கள் மற்றும் மிட்டாய்கள் வீசப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் உள குறிச்சிக்குளத்துக்கு ராஜவாய்க்கால் வழியாக நீர்…

ஊட்டியில் 487 மரங்கள் வெட்டி சாய்ப்பு…வன ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஊட்டி: போலீசாருக்கு பயிற்சி மைதானம அமைப்பதற்காக 487 மரங்கள் வெட்டப்பட்டதற்கு வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சர்ச் ஹில் ஹேவ்லாக் சாலையில்…

6 கலெக்டர்கள் உள்பட 19 அதிகாரிகள் இடமாற்றம்….தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 6 கலெக்டர்கள் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இடமாற்ற உத்தரவில், ‘‘ சிவகங்கை கலெக்டர்…

நடிகர் சிவக்குமாரின் மகாபாரதம்.. இத்தாலி மொழியில்!

நடிகர் சிவக்குமார் எழுதியுள்ள மகாபாரதம் நாவல், இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இத்தாலி மொழியில் மொழி…

வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் மாறும் வகுப்புகள் எவை தெரியுமா?

சென்னை: வரும் கல்வியாண்டில் 1,6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து…

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் திமுக சரவணன் இடைக்கால மனு

டில்லி: மறைந்த முதல்வர் ஜெயலிதா கைரேகை தொடர்பான வழக்குக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை விலக்கக்கோரி, திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணனன் இடைக்கால மனு…

சத்யராஜ் பேச்சு எதிரொலி : ரஜினி – கமலுக்கு பார்த்திபன் ஆதரவு

ஈரோடு சினிமாக்காரர்கள் என்பதால் ரஜினியையும் கமலையும் ஒதுக்கிவிடாதீர்கள் என நடிகர் பார்த்திபன் சத்யராஜின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நடத்திய…

23ந்தேதி நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து: ஸ்டாலின்

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக திமுக ஏற்பாடு செய்திருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின்…