‘ தற்கொலை செய்து கொள்வேன்’: மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் அரவிந்தர் ஆசிரம சகோதரி
புதுச்சேரி: “பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” என முன்னாள் அரவிந்தர் ஆசிரம சகோதரி ஒருவர் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…