ஆரணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்ட ஜெ. சிலையை அகற்றக்கோரி திமுகவினர் போராட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள ஆரணியில் இன்று திறக்கப்பட இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி பழைய பேருந்து நிலையம்…