Category: தமிழ் நாடு

நாகர்கோயில்: ரயில் இன்ஜின் தடம்புரண்டது

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் இஞ்சின் தடம்புரண்டது. நாகர்கோவில் சந்திப்பு ரயில்நிலையத்திலிருந்து, தினமும் காலை 7.15 மணிக்கு கோவைக்குச் செல்லும் பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும்.…

டிரெக்கிங் அழைத்துச்சென்ற ஈரோடு பிரபுவிடம் போலீசார் திடீர் விசாரணை

தேனி: குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிக் அழைத்துச்சென்ற ஈரோட்டை சேர்ந்த பிரபுவை தேனி போலீசார் விசாரணைக்கு திடீரென அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டம் போடி குரங்கணி மலையில்,…

கமல் கட்சியில் இருந்து பாஜக எச்.ராஜாவுக்கும் மெயில் அழைப்பு: ராஜா கொதிப்பு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினல் இருந்து தங்களது கட்சியில் சேர வலியுறுத்தி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் மெயில் வந்திருப்பதாக…

கார்த்தி சிதம்பரத்தின் ஒரே ஒரு சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் ஜெயிலில் நீதி மன்ற காவலில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.…

கனமழை: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நெல்லை: கனத்த மழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய பெருங்கடல் பகுதியில்…

சங்கரமட நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே, பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.…

எனக்கும் அழைப்பு வந்தது:  தமிழிசைக்கு கமல் பதிலடி

கமல் நிறுவியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளத்தில் இருந்து, கட்சியில் சேர தனக்கு அழைப்பு வந்ததாகவும், பாஜக தமிழக தலைவரான தான் ஏன் கமல் கட்சியில்…

குரங்கணி காட்டில் தீ வைத்தது விவசாயிகள்: சென்னை டிரெக்கிங் கிளப்

தேனி: தேனி மாவட்டம போடி அருகே உள்ள குரங்கிணி கொழுக்குமலை வனப்பகுதியில் தீ வைத்தது விவசாயிகள் என்ற சென்னை டிரெக்கிங் கிளப் தனது முகநூல் பதிவில் குற்றம்…

தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் பதில்

சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்…

நொளம்பூர் குடிநீர் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கினார்

சென்னை: நொளம்பூர் குடிநீர் திட்டம் உள்பட பல மாவட்ட திட்டங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். சென்னை…