சங்கரமட நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு

காஞ்சிபுரம்:

ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே, பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சங்கரமடத்தில் நடந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் ஆராதனை நிறைவு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டனர். 2 பேரும் நிகழ்ச்சிகளில் தனித்தனியாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rajasthan Chief Minister's participation in the sankaramadam event, சங்கரமட நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு