பழனி முருகன் உற்சவர் சிலை செய்தில் எந்த முறைகேடும் இல்லை: சிபிசிஐடி போலீசார் அறிக்கை
சென்னை: பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பான ஸ்தபதி முத்தையா மீதான வழக்ககை, சிலை கடத்தல் பிரிவில் இருந்த சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.…