Category: தமிழ் நாடு

ராஜினாமா நாடகம்: தமிழக மக்களை ஏமாற்றிய அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் !

டில்லி: காவிரி பிரச்சினை தொடர்பாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த, அதிமுகவை சேர்ந்த முத்துக்கருப்பன் எம்.பி., தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும், துணை…

சாஸ்திரி பவன் முற்றுகை: திருமுருகன் காந்தி உள்பட மே 17 இயக்கத்தினர் கைது

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான…

‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

டில்லி: காவிரி நதி நீர் விவகாரத்தில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், 6 வாரம்…

நாளை கடை அடைப்பு உறுதி: ஸ்டாலினை சந்தித்த பின் விக்கிரமராஜா பேட்டி

சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி வரும் 3ந்தேதி (நாளை) வணிகர்கள் கடை அடைப்பு உறுதி என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார். காவிரி மேலாண்மை வாரியம்…

ஒய்.ஜி. மகேந்திரன் நிகழ்ச்சியை ரசித்த ரஜினி: காட்டமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

தனது சகலை (மனைவியின் சகோதரியின் கணவர்) ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நிகழ்ச்சியை நேற்று நடிகர் ரஜினிகாந்த் மெய்மறந்து ரசித்தார். சென்னை வாணிமகாலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை கிட்டதட்ட இரண்டு…

போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டதுக்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு…

காவல் வாகனத்தில் மது அருந்தும் பெண் காவலர்! வைரலாகும் வீடியோ!

காவல் வாகனத்தில், காவல் சீருடை அணிந்த பெண் காவலர் ஒருவர் மது அருந்தும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவில் அவரது முகம் தெளிவாக தெரிகிறது.…

பெருந்துறை சுங்கச்சாவடியை நொறுக்கப்போவதாக முகநூல் அழைப்பு: போலீஸ் குவிப்பு

ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, உளுந்தூர்பேட்டை அருகே…

கருணாநிதி, ஸ்டாலின் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்த “குடிமகன்”

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வீட்டுக்கு குண்டு வைக்கப்போவதாக மர்ம நபர், குடி போதையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியது அதிர்ச்சியை…

நூல்விமர்சனம் : எல்லோர்க்கும் எளிதாகும் பொருளாதாரம்

நூல் விமர்சகர்: துரைநாகராஜன் ’யாரெல்லாம் பணத்தை கையால் தொட்டிருக்கிறீர்களோ அவர்கள் எல்லோருக்குமே பொருளாதாரத்தோடு தொடர்பு இருக்கிறது’ என்று தொடங்கி ’பொருளாதரம், இரண்டு பக்கமும் உண்மை இருக்கும் அதிசயம்’…