Category: தமிழ் நாடு

இளைஞர் அடாவடிப் பேச்சு! அடித்துத் துவைத்த காவலர்கள்!

சென்னை: அடாவடியாக பேசிய இளைஞரை காவலர்கள் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில்…

யுவன் சங்கர் ராஜாவின் கார் மாயமான மர்மம் என்ன? : போலீஸ் விசாரணை

சென்னை சென்னை எதிராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரிடம் ஒரு ஆடி சொகுசு கார்…

கோவையில் பரபரப்பு: உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர் மதுஅருந்தியதை படம் பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

காவிரி மேலாண்மை வாரியம்: நடிகர் சங்கம் 4 மணி நேரம் போராட்டம் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நடிகர் சங்கம் சார்பில் ஏப்ரல் 8ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

திருச்சியில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு தடை: காவல் ஆணையர் அதிரடி

திருச்சி: நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை திருச்சி பொன்மலை அருகே பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திருச்சியில் இன்றுமுதல் பொதுக்கூட்டம்,…

‘மினி ஹைவே நெஸ்ட்:’ தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள முதல் டீக்கடை திறப்பு

சென்னை: தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்கச்சாவடிகளில், மத்திய அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக மினி ஹைவே நெஸ்ட் என்ற பெயரில் சிறிய கடைகள் அமைக்கப்படும் என அறிவித்து…

அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய செய்யவே திமுக போராட்டம்: தம்பித்துரை

சென்னை: அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை நீர்த்துபோக செய்ய செய்யவே திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை கூறினார். காவிரி மேலாண்மை…

அதிமுக கபட நாடகம்: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: காவிரி பிரச்சினைக்காக மத்திய அரசை எதிர்த்து, அதிமுக உண்ணாவிரதம் இருப்பது கபட நாடம் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆட்சியை…

நாளை திருச்சி மாநாடு: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திருச்சி புறப்பட்டார்

சென்னை: நாளை திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு நடைபெற உள்ளதால், கட்சி தலைவர் கமலஹாசன் இன்று மதியம எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயிலில் திருச்சி புறப்பட்டார்.…

கட்சி முக்கியமல்ல – விவசாயிகள் நலன்தான் முக்கியம்: புதுச்சேரி முதல்வர்.

சென்னை: காவிரி பிரச்சினையில் கட்சி முக்கியமல்ல, விவசாயிகள் நலன்தான் முக்கியம் என்று அதிரடியாக கூறினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. காவிரி…