Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு அவசர சட்டமே நிரந்தரத் தீர்வுதான்! முதல்வர் ஓபிஎஸ்

சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டமே நிரந்தர தீர்வுதான் என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த அவசர சட்டம் தேவையில்லை.. எங்களுக்கு நிரந்தர சட்டம்தான்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் செல்லாது: முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து

டில்லி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தற்போது அறிவிக்கப்படும் அவசர சட்டம் செல்லாது என்று முன்னாள் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து தெரிவித்து உள்ளார்.…

தமிழக இளைஞர்கள், உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டார்கள்! இளையராஜா புகழாரம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராடி வரும் இளைஞர்கள் உலகத்துக்கு வழிகாட்டியாக மாறிவிட்டார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்…

கூட்டாட்சி தத்துவம் கடைபிடிக்க வேண்டும்: டில்லியில் மத்திய அரசை காய்ச்சியெடுத்த தம்பிதுரை!

டில்லி, ஜனாதிபதியை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை மத்திய அரசை காய்ச்சி எடுத்தார். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை கடைபிடிக்க…

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை நீக்கம்

சென்னை, இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்த அவசர சட்டத்தில், ஆலோசனைப்படி காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்த காளைகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்திருக்கும்…

அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு: முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைக்கிறார்!

சென்னை, ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து, தமிழக பொறுப்பு கவர்னர் அவசர சட்டத்தை அறிவித்தார். இதைத்தொடர்ந்து நாளை பல இடங்களில் ஜல்லிக்கட்டு…

அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு: ஓ.பி.எஸ் இன்று மதுரை பயணம்

சென்னை, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் சிலிர்த்தெழுந்து நடத்திய கட்டுக்கோப்பான போராட்டத்த்தின் எதிரொலியாக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய –…

ஜாதி பேதமின்றி தமிழக அரசே ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்!: திருமாவளவன்

“ஜல்லிக்கட்டில் மாட்டை விடுவதற்கும், மாட்டைப் பிடிப்பதற்கும், அதனைப் பார்த்து ரசிப்பதற்கும் எவரொருவருக்கும் சாதி, மதத்தின் பெயரில் தடை இருக்கக்கூடாது. அவ்வாறு தடுப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும்.…

“பொறுக்கி” சுவாமியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் வலியுறுத்தி தன்னெழுச்சியாக தமிழக இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இப்படி போராடி வருபவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “பொறுக்கி, மனநிலை பாதித்தவர்கள்”…

‘விலங்கு பெண்மணி’ ராதா ராஜன் ஃபேஸ்புக் முடக்கம்! காவல்துறையில் புகார்!

சென்னை, ஜல்லிக்கட்டு குறித்து ஆபாசமாக பேசிய ‘விலங்கு பெண்மணி’ ராதா ராஜன் ஃபேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். பீட்டா அமைப்பை சேர்ந்த ராதாராஜன் என்பவர் ஜல்லிக்கட்டுக்கு…