பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா: கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…
டெல்லி: பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பு (130வது…