ஜனவரி 5 ஆம் தேதிக்குள் கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்! உயர்நீதிமன்றம்
சென்னை: ஜனவரி 5 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக…