Category: தமிழ் நாடு

ஆகஸ்டு 5ந்தேதி வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி: பணப்புழக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட, வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம்5தேதி நடைபெறும் அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் லோக்சபா…

மாணவர்களுக்கு சத்துணவுடன் பால்-பழங்கள்….! தமிழகஅரசு தீவிர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுடன், பால், பழங்களும் வழங்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து…

மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூட திட்டமா? பட்டியல் சேகரிக்கும் கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைவான அளவில் மாணவர்கள் படித்து வரும் பள்ளிகள் குறித்த விவரங்களை மாவட்ட தொடக்க…

‘சாதி பெயர்களை தவிருங்கள்!’ தமிழக ஊடகங்களுக்கு திமுக எம்.பி. வேண்டுகோள்

சென்னை: அரசியல்வாதிகளின் சாதி பெயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தமிழ் ஊடகங்களுக்கு திமுக எம்.பி.வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் சாதியத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை ஒழிக்கும் வகையில், அரசியல் கட்சியினரின்…

திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்! இன்று அறிவிப்பு?

சென்னை: திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக அரசியலில்…

சஞ்சய் மஞ்ரேக்கரை வறுத்து எடுக்கும் ஆர் ஜே பாலாஜி

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையை தமிழ் வர்ணனையாளர் ஆர் ஜே பாலாஜி கிண்டல் செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்.சஞ்சய் மஞ்ச்ரேக்கர்…

கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் நகை கடன் ரூ.20 லட்சமாக உயர்வு: அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் நகை கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்டமன்றத்தில் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில்…

ரத்தினசபாபதியை தொடர்ந்து வி.டி.கலைசெல்வன் எடப்பாடியுடன் சந்திப்பு

சென்னை: டி.டி.வி தினகரனுக்குஆதரவாக செயல்பட்ட ரத்தினசபாபதி நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து, மீண்டும் அதிமுகவில் தொடர்வாக உறுதி அளித்த நிலையில், இன்று மற்றொரு அதிருப்தி எம்எல்ஏவான வி.டி.கலைசெல்வன்…

கிரண்பேடி மீது மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம்! திமுக நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கடுமையாக குற்றம் சாட்டி…

தமிழ் மொழியிலும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் கிடைக்க வேண்டும்! தலைமைநீதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழ் மொழியிலும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும் என்றும், அதற்கான மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, திமுக தலைவர்…