ஓபிஎஸ் உள்பட 11 பேர் மீதான வழக்கு: தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்
டில்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதி மன்றம் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட…