Category: தமிழ் நாடு

ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் லோக் அதாலத்: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜூலை 13ம் தேதி லோக் அதாலத் நடத்தப்படும் என்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்து உள்ளது. அப்போது, சாலை விபத்துகளுக்கான இழப்பீடு, மின்சார பயன்பாடு,…

காவலர்கள் ஊதிய முரண்பாடு வழக்கு: டிஜிபி, உள்துறைசெயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆயுதப்படை காவலர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கின் உத்தரவை செயல்படுத்தாது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக…

பெண்அதிகாரியை ஆபாச படம் எடுத்ததாக புகார்: அறநிலையத்துறை இணை ஆணையர் கைது

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரியை ஆபாசமாக படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அறநிலையத்துறை இணை ஆணையர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்மீது 3…

வாகன ஓட்டிகளே உஷார்: போக்குவரத்து விதிகளை மீறினால் உங்கள் வீடு தேடி வரும் அபராத நோட்டீஸ்!

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்பவர்களின் வீடுகளுக்கு, போக்குவரத்து காவல்துறையில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாக…

வங்கி தேர்வுகளை இனிமேல் தமிழ் மொழியில் எழுதலாம்! நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் நடைபெற்றும் வங்கி தேர்வுகளை இனிமேல், தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில்…

திமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்! ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணி மாநில செயலாளராக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளதாக, திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக தலைவரின்…

கிராமப்புற சுகாதார சேவையில் தமிழ்நாடு முன்னோடி! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது திருவள்ளூர்…

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட சிறப்புத் தீர்மானம்: சட்டமன்றத்தில் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக சட்டமன்ற மானிய…

159 கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகள்! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: 159 கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகள் தமிழக அரசு சார்பில் வாங்கப்பட்டு உள்ளன. அதன் சேவையை இன்று முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்…

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திருமண விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் இ.பி.எஸ்., குறித்து அவதூறாக பேசியதாக, அவர் மீது செங்கல்பட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு…