Category: தமிழ் நாடு

டிடிவி கட்சி நிர்வாகி வீட்டில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள்: காவல்துறை பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டிடிவி தினரகனின் அம்மா மக்கள் கட்சி நிர்வாகி வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு…

வெப்பம் அதிகரிப்பு: தமிழகத்தில் பள்ளி திறப்பது காலதாமதமாகுமா?

சென்னை: தமிழகத்தில் வரும் 4ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், தற்போதைய ஃபானி புயல் காரணமாக மேலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ள…

ஐபிஎல்2019: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்! சிஎஸ்கே மிரட்டல் வெற்றி

சென்னை: ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. சிஎஸ்கே டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கேப்டன் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ்…

எம்பிஏ, எம்சிஏ கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உயர்கல்வித்துறை பரிந்துரை

சென்னை: பிஇ பொறியியல் படிப்பு கலந்தாய்வை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பக் கழகம் நடத்தும் நிலையில், உயர்நிலை படிப்பான எம்.பி.ஏ, எம்.சி.ஏ., மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே…

தமிழக கிராமங்களில் இன்றும் தொடரும் தீண்டாமை : அதிர்ச்சி தகவல்

சென்னை தமிழகத்தில் உள்ள 646 கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 94 வருடங்களாக சுயமரியாதை இயக்கங்கள்…

ராஷ் டிரைவிங்: தண்ணீர் லாரிகள் ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க, அரசு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறது. இந்த லாரிகளை இயக்கும் டிரைவர்கள், கண்மண் தெரியாமல் இயக்குவதால்,…

மாவட்ட நீதிபதிகள் தேர்வு: ஒரு வழக்கறிஞர்கூட தேர்ச்சி பெறாத சோகம்…

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் பங்குபெற்ற ஒரு வழக்கறிஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது…

தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்பு: மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கு மே 8ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரிகள்…

மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.6 உயர்வு: மானிய சிலிண்டர் விலையும் உயருமா?

டில்லி: மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.6 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மானிய விலை சிலிண்டர் விலையும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கச்சா…

உயிர்போகும் நாளில் அதிமுக கொடி போர்த்துவதே பெருமை: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: உயிர்போகும் நாளில் அதிமுக கொடி போர்த்துவது தனது வாழ்நாள் பெருமை” என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார். மோடி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொண்ட…