Category: தமிழ் நாடு

குப்பையிலிருந்து மின்சார உற்பத்தி – தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம்?

சென்னை: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை, தேசிய வெப்ப ஆற்றல் கழகத்திடம்(NTPC) விரைவில் மேற்கொள்ளவுள்ளது தமிழக அரசு. உத்திரப்பிரதேச மாநில வாரணாசியில் உள்ள கர்சாடா பிளான்டில், என்டிபிசி…

கடந்த 2ஆண்டுகளில் தமிழகத்தில் 126 பொறியியல் கல்லூரிகள் மூடல்! ஏஐசிடிஇ தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 126 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும, 225 முதுநிலை படிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ…

கடனை திருப்பி கேட்டதால் மிரட்டல்: தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரை தடுத்து நிறுத்திய மாணவர்கள்!

சென்னை: கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், கடன் வாங்கியவரால் மிரட்டப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். அவரை பள்ளி மாணவர்கள் பத்திரமாக காப்பாற்றினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

10அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.54 கோடி ஒதுக்கீடு! சட்டமன்றத்தில் முதல்வர் தகவல்

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் 10அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.21 கோடி செலவில் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா…

அத்திவரதர் தரிசன நேரம் இரவு 10மணி வரை நீட்டிப்பு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை…

சென்னை ஐடி காரிடார் சாலையில் 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் டிராக்! அமைச்சர் வேலுமணி

சென்னை: சென்னை ஐடி காரிடார் சாலையில் 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் டிராக் அமைக்கப்பட உள்ளதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சட்டமன்றத்தில் அறிவித்தார். தமிழக…

மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி; யாரும் அதிருப்தியில் இல்லை: வைகோ

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், யாரும் அதிருப்தியில்…

வைகோ மனு ஏற்பு எதிரொலி: மனுவை வாபஸ் பெறுகிறார் திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்பு மனு ராஜ்யசபா தேர்தலுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், திமுக சார்பில் 4-வது வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள என்.ஆர்.…

உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம்: விசிக எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று மத்தியஅரசு ஆய்வு

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யான விசிக ரவிக்குமார் ஆகியோர் மத்திய நிதி…

மாநிலங்களவை தேர்தல் : வைகோ வேட்பு மனு ஏற்பு

சென்னை மதிமுக பொது செயலாளர் வைகோ வின் மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளபப்ட்டது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி வரும்…