Category: தமிழ் நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை முயற்சி: ஒருவர் உயிரிழப்பு

சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஜெயன், புனிதாராணி, சரண்யா,…

மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது: போலீசார் விசாரணை

எட்டயபுரத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிர்பட்டி தெற்கு ஆறுமுகமுதலியார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய…

புகைப்படம் எடுத்த 1 மணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ்

சென்னையில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம்…

தொடங்கியது குற்றால சீசன்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில்…

காதல் திருமணம் செய்த மகள்: கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை

ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த மகளுக்கு அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்.…

பிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்….!

தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், அதை தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். கிரேசி…

காமெடி நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம் …!

நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், சற்று நேரத்திற்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு வயது 66. நடிப்பு…

விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும்: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். அதிமுகவில் இதுவரை கமுக்கமாக நடைபெற்று வந்த உள்கட்சி பூசல் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா…

தமிழகத்தில் கணிசமாக அதிகரிக்கும் இந்தி கற்கும் மாணாக்கர் எண்ணிக்கை

பள்ளிகளில் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த சூழலில், இம்மாநிலத்தில் இந்தி படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக…

புதுச்சேரி முன்னாள் திமுக முதல்வர் ஜானகிராமன் காலமானார்! திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் திமுக முதல்வர் ஜானகிராமன் (வயது 78 ) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கழக முன்னணியினிர்…