Category: தமிழ் நாடு

பொள்ளாச்சி அருகே மேலும் ஒரு பாலியல் சம்பவம்: பள்ளி மாணவிகளை மிரட்டி படம் எடுத்த 5 இளைஞர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேலும் ஒரு பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி மாணவிகளை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்த 5 இளைஞர்கள் கைது…

கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி டிடிவியின் அமமுக: ஜெயக்குமார்

சென்னை: கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி அமமுக என்றும், அந்த கட்சியின் ரிங் மாஸ்டர் டிடிவி மீது தற்போதுழ கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் அமைச்சர்…

கல்லூரி படிப்பில் இந்தியை திணிக்கும் மத்தியஅரசு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டம்

சென்னை: நாடு முழுவதும் இந்தி மொழியை திணிப்பதில் தீவிரம் காட்டி வரும் மத்தியஅரசு, தற்போது கல்லூரி படிப்பிலும் இந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சென்னை…

மீண்டும் அரங்கேறிய ஆணவக்கொலை: கோவையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை

கோவை: வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தம்பியை அண்ணன் சரிமாரியாக வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நான் வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமை! டிடிவிக்கு தங்கத்தமிழ் செல்வன் பதிலடி

சென்னை: நான் வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமை என்று டிடிவியை கடுமையாக சாடி உள்ளார், அவரது வலதுகரமான தங்கத்தமிழ் செல்வன். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற…

ராஜராஜசோழன் விவகாரம்: இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மதுரை: ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதி மன்றம், இனி வருங்காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேச கூடாது என்று அறிவுரை கூறி…

டிடிவி தினகரன் ஒரு அரசியல் வியாபாரி! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: டிடிவி தினகரன் ஒரு அரசியல் வியாபாரி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். டிடிவி தினகரன் மீது, அவரது வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்கத்தமிழ்செல்வன்,…

ஜெ.மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் 5வது முறையாக, மேலும் 4…

தமிழகத்தில் ஜூலை 18ந்தேதி 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல்! தேர்தல் கமிஷன் அறிவிப்பு

டில்லி: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ந்தேதி நடைபெறும் என அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற…

தந்தையிடம் ஜீவனாம்சம் பெற திருமணம் ஆகாத மகளுக்கும் உரிமை உண்டு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தந்தையிடம் ஜீவனாம்சம் பெற மகளுக்கும் உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்விச் செலவை சமாளிக்க தனது தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத்…