நீட் ஆள்மாறாட்ட முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின்
திருவாரூர்: நீட் ஆள்மாறாட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில்…