ராதாபுரம் தேர்தல் வழக்கு: தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பு
சென்னை: ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாக்குப்பதிவின் போது பதிவான தபால் வாக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த…