குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘குழந்தைகள் மீது அளவற்ற…