Category: தமிழ் நாடு

தமிழக எல்லையில் கேரள அமைப்புகளை எதிர்த்து விவசாயிகள் மறியல்

கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு…

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வீடியோ வெளியீடு

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி…

செல்லப்பிராணியாக வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்திய மதுரை காவல்துறை உதவி ஆய்வாளர்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சக்திவேல், நேற்று தனது மகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல் தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்தினார்.…

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாகப் போட்டியின்றி தேர்வாகும் ஓ பி எஸ் – இ பி எஸ்

சென்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக உள்ளனர். கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே, கட்சியில் இருந்து…

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம்

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக்…

எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு : அமமுக மீது அதிமுக போலிசில் புகார்

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசானின் முகநூல் பதிவு ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா…

சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு

சென்னை: சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த…

கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

கோவை: கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில்…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் – வி.கே.சசிகலா உறுதிமொழி

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…