Category: தமிழ் நாடு

ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக…

சென்னை: மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு…

நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தக்கூடாது! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி…

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது! தமிழகஅரசு

சென்னை: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்றும், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கவேண்டும் என்று தமிழகஅரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.…

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல! தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர் தங்கியிருந்த…

தமிழ்நாட்டில் சார்ஜிங் மையம் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளில், பெட்ரோல் நிலையம், சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை…

திருப்பூர் துணைமேயர், நகராட்சி தலைவர் உள்பட பல பதவிகள் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு! திமுக அறிவிப்பு

சென்னை: திருப்பூர் துணை மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற…

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது சுவாமிமலை என்பதும் அற்புதமான முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில் சக்தி மிக்க தலம். சக்தி குமரன் ஓம் எனும் பிரணவ…

உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு…

அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தல்

தேனி: அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கூட்டணியில் பாஜக…