ஜெர்மன் வங்கியின் ஆதரவுடன், தமிழக சாலைகளில் மின்சார பேருந்துகளை இயக்க அரசுத் திட்டம்
சென்னை: ஜெர்மன் வங்கியின் ஆதரவுடன், தமிழக சாலைகளில் மின்சார பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் தொழில்நுட்ப பிரிவான சாலை போக்குவரத்துக் கழகம் (ஐஆர்டி) விரைவில்…