கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றது சர்ச்சையான நிலையில், அவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை உடனே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தன்னை சந்திக்க வேண்டும் என்று கூறிய முதல்வரின் செயல் பாராட்டப்பட்டது. கூட்டணி ஒற்றுமையை பாதுகாத்த திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கார்ட்டூன்விமர்சித்துள்ளது.