Category: தமிழ் நாடு

சூரியன் ஒருபோதும் மறையாது:  தேர்தல் தோல்வி குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை. மேற்கொண்டார். அப்போது, டீக்கடையில் பேசிய அரசியலை…

மே மாத மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்! முதல்வர் விஜய் அறிவிப்பு…

சென்னை: மே மாத மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மே…

அதிமுக-வின் ஆதரவு தேவையில்லை: விஜய்க்கு முட்டுக்கொடுக்கிறார் கார்த்தி சிதம்பரம்….

சிவகங்கை: தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக-வின் ஆதரவு தேவையில்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், விஜய் தனித்தே ஆட்சி தருவார் என வக்காலத்து வாங்கி…

வைகாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

சென்னை: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் நடை திறந்து வைத்து சிறப்பு…

த.வெ.க.வின் அசிங்க அரசியல்! டிடிவி தினகரன் எச்சரிக்கை…

சென்னை: டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவை – தவெகவின்ர் தங்களது ஆதரவாளராக வளைத்துள்ள நிலையில், த.வெ.கவினர் செய்த அசிங்க அரசியல இனியும் தொடர்ந்தால் விட மாட்டேன்…

21 வயது உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது! டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகளில், 21 வயது உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 21…

தவெகவுக்கு ஆதரவு வழங்கி எஸ்.பி.வேலுமணி ‘சி.வி.சண்முகம் உள்பட அதிமுக நிர்வாகிகள் பதவி பறிப்பு! எடப்பாடி பழனிசாமி

சென்னை: விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு சட்டப்பேரவையில் ஆதரவு வழங்கி அதிமுக மூத்த தலைவர்களான, எஸ்.பி.வேலுமணி ‘சி.வி.சண்முகம் உள்பட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவியை அதிமுக பொதுச்செயலாளர்…

ஐந்தாவது முறையாக புதுவை மாநில முதல்வராக பதவி ஏற்றார் என்.ரங்கசாமி….

புதுவை: புதுச்சேரி மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக என்.ரங்கசாமி புதன்கிழமை (மே 13) அனறு பதவி யேற்றார். அவருக்கு மாநில கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் என்பவைரை நியமனம் செய்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு உத்தரவு சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​துக்​கான தமிழக அரசின்…

நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்…

சென்னை: “நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை” நடத்த நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி…