நாளை நடைபெறும் ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு! ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
சென்னை: நீர் மறுதேர்வை கண்டித்து, நாளை நடைபெறும் ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பாரகள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடப்பாண்டு நடைபெற்ற நீட்…